china இந்தியா - பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்: பேச்சுவார்த்தையே தீர்வு நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2019 இந்தியாவும், பாகிஸ்தானும் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண சீனா வலியுறுத்தியுள்ளது.